உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னா அன்ட் த கிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னா அண்ட் த கிங்
இயக்கம்ஆன்டி டெனண்ட்
தயாரிப்புலாரென்ஸ் பெண்டெர்
எட் எல்பெர்ட்

கதைஅன்னா லியோனோவென்ஸ்
ஸ்டீவ் மீர்சன்
இசைஜோர்ஜ் ஃபெண்டன்
ரோபேர்ட் கிராஃப்ட்
நடிப்புஜோடி பாஸ்டர்
சௌ ஜன் ஃபாட்
லிங் பாய்
டொம் ஃபெல்டன்
ஒளிப்பதிவுகாலெப் டெஸ்சானல்
படத்தொகுப்புரோகெர் பொண்டெலி
வெளியீடு1999
ஓட்டம்148 நிமிடங்கள்.
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம் / தாய் மொழி / பிரெஞ்சு மொழி
ஆக்கச்செலவு75 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டாலர்கள்

அன்னா அண்ட் த கிங் (Anna and the King) 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ஆன்டி டெனண்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜோடி பாஸ்டர், சௌ ஜன் ஃபாட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வகை

[தொகு]

நாவல்படம்

விருதுகள்

[தொகு]

பரிந்துரைக்கப்பட்ட விருதுகள்

[தொகு]
  • சிறந்த கலை இயக்கம்
  • சிறந்த உடையலங்காரம்

துணுக்குகள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னா_அன்ட்_த_கிங்&oldid=3087633" இலிருந்து மீள்விக்கப்பட்டது